கரு முதல் கல்லூரிக் குழந்தைகள் வரை
Friday, 6 January 2012

பிறந்த நாள்

தாயின் 
பிரசவ வலியே
உன் பிறந்த நாள்

மழை



ஆகாயத்தில் 
இடி இடித்து வலித்ததால்
கண்ணீர் சிந்தும் 
மேகங்களாயின
மழைத்துளிகள்!










மழை வேண்டி
மழைச்சோறு 
எடுத்தால் மட்டும் போதுமா ?
மரம் வளர்க்க வேண்டாமா?